அருள்மிகு ஞானாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் ருத்ராட்ச தல விருட்சம்
அருள்மிகு ஞானாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் ருத்ராட்ச தல விருட்சம் வாழ்க நலமுடன். சிவமே பயம்! பயமே ஜெயம்! எல்லாம் வல்ல இறைவன் சிவபெருமான் துணை கொண்டு ஆன்மீக பக்தர்களையும் சிவனடியார்களையும் வணங்கி வேண்டுகிறேன். சிவபெருமான் என்றாலே ருத்ராட்சம் நினைவிற்கு வரும்.…